50ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வருகின்ற அக்டோபர் மாதம் நடைபெற உள்ள போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ன.
மேலும் இந்தியா பாகிஸ்தான், ஆஸ்திரேலியா இங்கிலாந்து நியூஸ்லாந்து உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கும் உலகக் கோப்பை ஒரு நாள் தொடர் வரும் அக்டோபர் மாதம் 5ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த போட்டிகளுக்கான15பேர் கொண்ட இந்திய அணிக்கு கேப்டனாக ரோஷித் சர்மா அறிவிக்கப் பட்டுள்ளார் சுப்மன் கில், விராட் கோலி, கே எல் ராகுல், இஷான் கிஷன்,ஹர்திக் பாண்டியா,சூரிய குமார் யாதவ், ரவீந்தர் ஜடேஜா, அக்ஷர் பட்டேல், ஷர்துல் தாகூர், ஜஸ்ப்ரித் பும்ரா,முகமது சமி, முகமது சிராஜ் குல்தீப் யாதவ் ,ஆகிய 15 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதில் பெரிதும் எதிர்பார்த்த தமிழக வீரர் அஸ்வினுக்கு இடம் கிடைக்க மறுக்கபட்டதால் தமிழக ரசிகர்கள் வேதனையில் உள்ளனர்…
செய்தியாளர் ஏ.பசுபதி