தங்கப் பதக்கத்தை தட்டி தூக்கிய சிராஜ் சோப்ரா | டயமண்ட் லீக்கில் முதல் சுற்றிலேயே 88.67மீ தூரம் ஈட்டி எரிந்து தங்கப் பதக்கத்தை வென்ற இந்தியாவின் சிராஜ் சோப்ரா அசத்தினார்

தங்கப் பதக்கத்தை தட்டி தூக்கிய சிராஜ் சோப்ரா | டயமண்ட் லீக்கில் முதல் சுற்றிலேயே 88.67மீ தூரம் ஈட்டி எரிந்து தங்கப் பதக்கத்தை வென்ற இந்தியாவின் சிராஜ் சோப்ரா அசத்தினார்

கத்தார் தலைநகரம் தோஹா நடப்பாண்டுகான முதல் டைமண்ட் லீக் தொடர் நடைபெற்றது.

இந்த தொடரில் டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்று சரித்திரம் படைத்த இந்தியாவின் சிராஜ் சோப்ரா பங்கேற்று அசத்தினார்.

இவர் கடந்த ஆண்டு நடைபெற்ற லோசேன் டயமண்ட் லீக் தொடரில் தங்கம் வென்ற பிறகு காயங்களால் அவதிபட்டு கடந்த 7 மாதங்களாக எந்த ஒரு போட்டிகளிலும் பங்கு பெறாமல் காயத்திலிருந்து சிகிச்சை முடிந்து மீண்டும் துர்க்கியில் தனது பயிற்சியை தொடங்கினார்.

தற்போது தோஹா நடைபெற்ற டயமண்ட் லீக்கில் கலந்து கொண்டார்.

நீண்ட மாதங்களுக்கு பிறகு போட்டியில் பங்கு பெற்றதால் இவர் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவி இருந்தன.

இந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் சிராஜ் சோப்ரா தனது முதல் முயற்சியிலேயே 88.67 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து அசத்தினார்.

இதனைத் தொடர்ந்து 88.04மீ,88.47மீ,88.37மீ மற்றும் 88.52 மீட்டர் ஈட்டி தூரம் எரிந்தார் இவரது முதல் முயற்சியை 88.67 மீட்டர் தூரம் எரிந்ததன் மூலம் தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்…

செய்தியாளர் சு.ராஜசேகர்

PUBLISHED BY : கு. கௌரிசங்கர்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News)

அனைத்தையும் விசாரணை களம் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்..