திருவண்ணாமலை தீபத்திருவிழாவிற்கு பொதுமக்கள் வந்து செல்ல வசதியாக சிறப்பு ரயில் வண்டிகள் விவரம்.

திருவண்ணாமலை தீபத்திருவிழாவிற்கு பொதுமக்கள் வந்து செல்ல வசதியாக சிறப்பு ரயில் வண்டிகள் விவரம்.

  1. T.No 06130/06129 VM-TNM-VM MEMU Express Special
    விழுப்புரம்: 9.25 –திருவண்ணாமலை- 11.1௦
    திருவண்ணாமலை:12.40- விழுப்புரம்: 14.15
    நாட்கள்: 13.12.2024, 14.12.2024, 15.12.2024

2.T.No.06145/06146 VM-TNM-VM MEMU Express Special
விழுப்புரம்: 21.15 –திருவண்ணாமலை- 22.45
திருவண்ணாமலை:௦3.3௦- விழுப்புரம்: ௦5.௦௦
நாட்கள்: 12.12.2024 13.12.2024, 14.12.2024, 15.12.2024

  1. T.No 06147/06148 TPJ-VLR-TPJ Exp Special
    திருச்சிராப்பள்ளி- 08.00 – வேலூர்-14.5௦
    வேலூர்: 23.௦௦ —– திருச்சிராப்பள்ளி:௦7.2௦
    நாள்: 3.12.2024
  2. T.No 07601/07602 SC-VM Exp Special
    செகன்ராபாத்- 19.4௦–விழுப்புரம் -13.05
    விழுப்புரம்: 16.௦5 —– செகன்ராபாத்:௦9.4௦
    நாட்கள்: 12.12.2024 ,13.12.2024
    திருவண்ணாமலை: 11.50/17.05

5.MAS-VM-MS/MAS Unreserved Express Special
சென்னை: 1௦.15 –திருவண்ணாமலை- 14:55
திருவண்ணாமலை:18:55-சென்னைசென்ட்ரல்: 23.55
நாட்கள்: 12.12.2024, 13.12.2024, 14.12.2024, 15.12.2024
வரும் வழிதடம்: தாம்பரம்,செங்கள்ப்பட்டு,விலுப்புரம்-
போகும் வழிதடம்: வேலூர், காட்பாடி, அரக்கோணம்

6.KPD-VM-KPD Unreserved Express Special
காட்பாடி: 06.00 & 16.00– விழுப்புரம் – 10.00 & 20.00
விழுப்புரம் – 11.00 & 20.30– காட்பாடி:15.00& 00.30
நாட்கள்: 12.12.2024, 13.12.2024, 14.12.2024, 15.12.2024

PUBLISHED BY : கு. கௌரிசங்கர்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News)

அனைத்தையும் விசாரணை களம் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்..