காசாவை மீண்டும் இஸ்ரேல் ஆக்கிரமிப்பது மிகப் பெரிய தவறாக அமையும் – அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை.
ஹமாஸ் தீவிரவாதிகளுடனான இஸ்ரேல் போர் 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேல் காசாவை ஆக்கிரமிக்க நினைப்பது தவறு என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.
இதுவரை காசாவில் 2670 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 29 பேர் அமெரிக்கர்கள். காசாவில் மேலும் 600 அமெரிக்கர்கள் சிக்கியுள்ளனர். அவர்களை பத்திரமாக மீட்கும் …