ஆரணி அருகே பூண்டி பொன்னெயில் நாதர் ஜினாலயம் பஞ்சகல்யாண மஹோற்சவ பெருவிழா. எம்.எல்.ஏ, எம்.பி பங்கேற்பு
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த இரும்பேடு ஊராட்சியில் பூண்டி 1008 பொன்னெயில் நாதர் ஜிநாலயம் பஞ்சகல்யாண மஹோற்சவ பெருவிழா பூண்டி ஜினாலய அறங்காவலர் தலைவர் நேமிராஜ் அனைவரையும் வரவேற்றார்.
இதில் இரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் முன்னிலை வகித்தனர். தவளகீர்த்தி மற்றும் லட்சுமிசேன பட்டாரக பட்டாச்சார்ய வர்ய மஹா சுவாமிகள் தலைமை …