நாடே விரும்பியதை நிறைவேற்றினோம்!! – டி20 சாம்பியன் இந்திய வீரர்களின்_ரியாக்ஷன்
2023 ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி ‘எதிர் – உச்சக்கட்ட காட்சியாக முடிய, இந்திய அணியின் ஐசிசி கோப்பை கனவு அன்று தகர்ந்தது. ஆனால், அதே ரோகித் – கோலி கூட்டணி இப்போது ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளது. தோனிக்குப் பிறகு இந்திய …