நீட் தேர்வு தேவையில்லை மாணவர்களுக்கான விருது விழாவில் விஜய் பேச்சு..!!!
நீட் தேர்வால் ஏழை கிராமப்புற பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இத்தேர்வு மாநில அரசுகளின் உரிமைகளுக்கு எதிரானது. நீட் தேர்வு தேவையில்லை என்பது தான் எனது கருத்து” என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 2வது ஆண்டாக மாணவர்களுக்கு கல்வி விருது …