ஆரணி அருகே அதிமுக 25வது வாரம் தொடர் திண்ணைப் பிரச்சாரம்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே எஸ்.வி.நகரம் கிராமத்தில் அதிமுக மத்திய மாவட்டம் சார்பில் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பாரி பாபு தலைமையில் 25வது வார திண்ணைப் பிரச்சாரம் மற்றும் துண்டுப் பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ஆரணி எம்.எல்.ஏ.சேவூர் ராமச்சந்திரன் பங்கேற்றார் பின்னர் எஸ்.வி.நகரம் …