ஆரணியில் விசைதறியை தடை செய்ய கோரி 5ஆயிரம் நெசவாளர்கள் ஊர்வலம்

ஆரணி என்றாலே பட்டுக்கு பெயரெடுத்த ஊராக விளங்கி வருகின்றன ஆரணி டவுன் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான சேவூர் தேவிகாபுரம் எஸ்.வி.நகரம் முள்ளிப்பட்டு மூனுகபட்டு ஒண்ணுபுரம் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைத்தறி பட்டு நெசவாளர்கள் இந்த தொழிலை நம்பி வாழ்ந்து வருகின்றனர்.

மேலும் …

மேலும் படிக்க >>

போளுரில் 8அடி கலைஞர் வெண்கல சிலை திறப்பு விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெண்கல சிலையை திறந்து வைத்தார்..

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு கடந்த 18.07.23 அன்று பல்வேறு நலதிட்ட உதவிகள் மற்றும் ஜமுனாமுத்தூர் மலைப்பகுதியில் கோடை விழா தொடக்க விழாவில் பங்கேற்க விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார்.

மேலும் ஜமுனாமுத்துர் பகுதியில் கோடை விழாவை தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு பல்வேறு நலதிட்ட உதவிகளை வழங்கினார். …

மேலும் படிக்க >>

விவசாயிகள் மாதாந்திர குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் அதிகாரிகளை கண்டித்து வேப்பிலை அடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் உதவி வேளாண்மை இயக்குனர் அலுவலகத்தில் விவசாயிகளுக்கான மாதாந்திர குறை தீர்வு கூட்டம் வருவாய் கோட்டாட்சியர் தனலட்சுமி தலைமையில் நடைபெற்றது.

இதில் ஆரணி சுற்றியுள்ள சுமார் 200 கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

அப்போது விவசாயிகள் கொடுக்கும் மனுக்கள் மீது அரசு அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் …

மேலும் படிக்க >>

திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் பத்து ரூபாய் நாணயங்களை ஏற்க மறுப்பது ஏன்…??

சென்னை காஞ்சிபுரம் மதுரை திருநெல்வேலி திருச்சி கோவை என தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளில் பத்து ரூபாய் நாணயங்களை எவ்வித மறுப்பும் சொல்லாமல் வாங்கிக் கொள்கின்றனர்…

ஆனால் திருவண்ணாமலை மாவட்டம் மட்டும் நிலைமை அடிப்படையில் 10 ரூபாய் நாணயம் செல்லாது என யாரோ விஷமிகள் சில ஆண்டுகளுக்கு முன் …

மேலும் படிக்க >>