ஆரணி அருகே முன்னால் நின்ற லாரி மீது மோதி இருசக்கர வாகனத்தில் சென்றதனியார் மருத்துவமனை செவிலியர் கீழே விழுந்த போது பால் டேங்கர் லாரிடயரில் சிக்கி தலை நசுங்கி பலி.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பாரதியார் தெரு என்எஸ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் குமார் இவரது இளயமகன் தினேஷ் (29) திருமணமாகி மனைவி 1/5. வயது கைக்குழந்தையுடன் வசித்து வருகிறார்.மேலும் தினேஷ் வேலூரில் உள்ள சிஎம்சி தனியார் மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் தினேஷ் வேலைக்காக இருசக்கர வாகனத்தில் …