ஆரணியில் அல்முபின் பள்ளியில் 4வயது மாணவன் சிலம்பம் சுற்றி உலக சாதனை.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் அல்முபீன் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் விளையாட்டு போட்டி விழா பள்ளி நிர்வாக இயக்குநர் பர்வீன் ரியாஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் பள்ளியை சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பங்கேற்றனர்.
மேலும் பள்ளி மைதானத்தில் சிறுவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் சிலம்பம் …