மனித நேய அணுகுமுறையுடன் உலகம் முன்னேற வேண்டும்” – பி20 உச்சி மாநாட்டை தொடங்கிவைத்து பிரதமர் மோடி பேச்சு..

ஜனநாயகத்தின் தாயாகவும், உலகின் மிகப் பெரிய ஜனநாயகமாகவும் இந்தியா திகழ்வதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

ஜி 20 நாடாளுமன்ற சபாநாயகர்களின் 9-வது உச்சிமாநாடு புதுடெல்லியில் உள்ள யசோபூமியில் இன்று தொடங்கியது. பி 20 என்று அழைக்கப்படும் இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். இந்த மாநாட்டில் ஜி …

மேலும் படிக்க >>