வந்தவாசி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் மொட்டை அடித்து பாடை எடுத்துக்கொண்டு நூதன ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் மொட்டை அடித்து பாடை எடுத்துக்கொண்டு ஊர்வலமாக வந்து நூதன முறையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் வந்தவாசி தலித் மக்களின் அடிப்படைத் தேவைகளை புறக்கணிக்கும் வந்தவாசி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து விடுதலை சிறுத்தை …