புரட்டாசி சனிக்கிழமை தளிகை : எந்த முறையில் வழிபட்டால் பெருமாளின் அருள் கிடைக்கும்..?
தமிழ் மாதங்களில் மிகவும் புண்ணிய பலன்களை தரக் கூடிய மாதங்களில் புரட்டாசிக்கு முக்கிய பங்குண்டு. புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உரிய மாதமாக சொல்லப்பட்டாலும் சிவனுக்குரிய கேதார கெளரி விரதம், அம்பிகைக்கு உரிய நவராத்திரி ஆகிய பண்டிகைகளும் கொண்டாடப்படுகிறது. புரட்டாசி மாத சனிக்கிழமையில் தான் சனி பகவான் அவதரித்ததாக சொல்லப்படுகிறது. …