ஆரணி அருகே விஜயகாந்த் நலம் பெற வேண்டி ஆயூஸ் யாகம் நடைபெற்றது இதில் ஏராளனமான தேமுதிக கட்சயினர் பங்கேற்பு.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் சில நாட்களாகவே உடல் நிலை பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த காமக்கூர் கிராமத்தில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த ஆலயமான ஸ்ரீP அமிர்தாம்பிகை உடனுறை ஸ்ரீ சந்திரசேகரீஸ்வரர் ஆலயத்தில் தேமுதிக சார்பில் …