ஆரணி அருகே பச்சையம்மன் ஆலய ஆடி சோம வார திருவிழா.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே முனுகப்பட்டு கிராமத்தில் பழமை வாய்ந்த அருள்மிகு பச்சையம்மன் உடனுறை அருள்மிகு மன்னார் சாமி திருக்கோயிலில் ஆடி சோம வார திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
மேலும் இந்த ஆடி சோம வார திருவிழா ஜீலை 21ம் தேதி தொடங்கி செப்டம்பர் 1ம் தேதி வரை …