ஆரணியில் மனைவியே கள்ளகாதலுடன் இணைந்து கூலிபடையை ஏவி கணவன் கொலை..!!
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே மொழுகம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த சின்னபையன் மகன் வெற்றிவேல் (43) ஓய்வு பெற்ற ராணுவ வீரர் இவருக்கும் ஓண்ணுபுரம் கிராமத்தை சேர்ந்த ரேவதி என்பவருக்கும் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி பிரியதர்ஷ்னி (17) என்ற மகளும் லிங்கேஸ்வரன் (15) ஸ்ரீதர் (10) என்ற …