டாஸ்மாக் கடையை மூட திறக்க வணிகர்கள் போராட்டம் மாவட்ட நிர்வாகம் குழப்பம்..
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் காந்தி சாலை மையப்பகுதியில் டாஸ்மாக் கடை இயங்கி வருவதால் குடிமகன்கள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. பஜார் வீதியில் டாஸ்மாக் கடை இயங்குவதால் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்து நிற்பதால் பஜார் வீதியில் பெண்கள் மற்றும் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் …