ஆரணி அருகே கள்ளக்காதலுடன் உல்லாசமாக வாழ்வதற்காக சொந்த பாட்டியை கொலை செய்து அவரிடமிருந்து 12 சவரன் தங்க நகையை திருடிச் சென்ற பேத்தியும் அவருடைய கள்ளக்காதலனையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்
ஆரணி அருகே ராட்டினமங்கலம் கிராமம் ஈ.பி.நகர் பகுதி யைச் சேர்ந்தவர்கள்வேதபுரி,சிந்தாமணி தம்பதியினர். இவர்களுக்கு சேகர், பாபு, குணாளன், ராஜா, அன்பு ஆகிய 5 மகன்கள் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன் வேதபுரி சாலை விபத்தில் இறந்துவிட்டார் ஈ.பி நகர் பகுதியில் மூதாட்டி சிந்தாமணி(வயது 75) தனியாகஒரு வீட்டில் வசித்து …