ஆரணி அருகே கள்ள காதலியை கழுத்து நெரித்து கொலை. 2 மாதம் பின்பு கள்ளக்காதலன் கோர்ட்டில் சரண்.
திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமுத்தூர் அருகே முதலைமடூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி குப்பன் என்பவருக்கும் கள்ளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த தீபாவிற்கும் 24ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று திருமலை என்ற மகன் உள்ளார்.
பின்னர் குப்பன் தீபா தம்பதியினர் கருத்து வேறுபாடு காரணமாக தனியாக பிரிந்து தனது மகனுடன் சொந்த ஊரான …