ஆரணி தொகுதியின் வளர்ச்சியை தடுக்கிறாரா ஆரணி அதிமுக எம்.எல் ஏ?
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு ஆரணி புதிய பேருந்து நிலையம் அமைந்தது தற்போது புதிய பேருந்து நிலையத்தை புனரமைக்க நகர்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் சுமார் 6.40 கோடி ரூபாய் தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
தற்போது புனரமைக்கபடவுள்ள புதிய பேருந்து நிலையத்திற்கு மாற்று தற்காலிக பேருந்து …