ஆரணி அருகே சேவூர் கிராமத்தில் உள்ள ராஜ் பிரியா மஹாலில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் விழா தற்பொழுது தொடங்கி உள்ளது
விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு உரையாற்றி வருகிறார்..
விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு உரையாற்றி வருகிறார்..
திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் சட்டமன்றத் தொகுதி மத்திய அரசு நலத்திட்ட பிரிவின் சார்பாக காந்தி ஜெயந்தி முன்னிட்டு
கதர் கிராமிய தொழிலை ஊக்குவிக்கும் விதமாக இலவசமாக பொதுமக்களுக்கு கதர் ஆடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
இந்நிகழ்ச்சியை மத்திய அரசு நலத்திட்ட பிரிவு திருவண்ணாமலை வடக்கு மாவட்ட தலைவர் கார்த்திக்குமார் தலைமை தாங்கினார் …
மகளிர் மசோதா சட்டமாகியிருக்கலாம். ஆனால் இது நடைமுறைக்கு வர பலவருடங்களாகும். இது ஒரு கேலியான மாயை” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
வரலாற்று சிறப்புமிக்க மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். இதுகுறித்து முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான …
தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறிய பிறகு அதிமுக கட்டமைக்கப் போகும் கூட்டணி திமுகவுக்குப் பாதிப்பை ஏற்படுத்துமா?!.
வெளியேறிய அதிமுக:
தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக இருக்கும்போது `நாங்கள் தான் எதிர்க்கட்சி’ என்று சொல்லி பலமுறை அதிமுகவைச் சீண்டிக்கொண்டிருந்தது பாஜக. அதற்கு அந்தந்த சமயத்திலும் அதிமுக சார்பிலும் தக்க பதிலடி …
திருவண்ணாமலை மாவட்டத்தில் காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களின் எல்லையோரம் ஏராளமான கிராமங்கள் அமைந்துள்ளன..
எல்லையில் உள்ள கிராமங்கள், வீடு, கழிப்பிடம், பேருந்து என எந்த வசதிகளும் இல்லாமல் அவலநிலையில் உள்ளன. பல ஆண்டுகளாக அரசின் எந்த திட்டங்களும் சென்று சேராததால் அவர்களது எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது..
திருவண்ணாமலை மாவட்டத்தில் காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களின் எல்லையோரம் …
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே படவேடு கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற ரேணுகாம்பாள் ஆலயத்தில் லட்சக்கணக்கான பக்தர்களின் குலதெய்வம் கோவிலாக படவேடு ரேணுகாம்பாள் ஆலயம் உள்ளது..
இந்த ஆலயத்தில் ஆடி மாதம் வாரம் வாரம் 5 வெள்ளிக்கிழமை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. மாநில …
ஆரணி அதிமுகவில் இரண்டு கோஷ்டிகளாக ஆரணியில் செயல்பட்டு வருகின்றனர் சட்டமன்ற உறுப்பினர் சேவூர் ராமச்சந்திரன் தலைமையில் ஓரணியாகவும் ஒன்றிய செயலாளர்கள் மாவட்ட பொருளாளர் ஓர் அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர்.. இதனால் அதிமுக நிகழ்ச்சிகளின் போது இரண்டு அணிகளுக்குள் அடிக்கடி கோஷ்டி மோதல் வாக்குவாதம் இன சில மாதங்களாக ஏற்பட்டு …
ஆரணி என்றாலே பட்டுக்கு பெயரெடுத்த ஊராக விளங்கி வருகின்றன ஆரணி டவுன் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான சேவூர் தேவிகாபுரம் எஸ்.வி.நகரம் முள்ளிப்பட்டு மூனுகபட்டு ஒண்ணுபுரம் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைத்தறி பட்டு நெசவாளர்கள் இந்த தொழிலை நம்பி வாழ்ந்து வருகின்றனர்.
மேலும் …
திருவண்ணாமலை மாவட்டத்திற்கு கடந்த 18.07.23 அன்று பல்வேறு நலதிட்ட உதவிகள் மற்றும் ஜமுனாமுத்தூர் மலைப்பகுதியில் கோடை விழா தொடக்க விழாவில் பங்கேற்க விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார்.
மேலும் ஜமுனாமுத்துர் பகுதியில் கோடை விழாவை தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு பல்வேறு நலதிட்ட உதவிகளை வழங்கினார். …
சென்னையில் ஆக 3ந் தேதி தொடங்கி 12ந் வரை நடைபெற்றன.சென்னையில் 16 ஆண்டுகளுக்கு பின் சர்வதேச ஹாக்கி விளையாட்டு போட்டி நடைபெறவுள்ளது. ஹாக்கி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளன. இதில் குறிப்பாக 25 ஆண்டுகளுக்கு பின் சென்னையில் இந்திய அணியும்- பாகிஸ்தான் அணியும் மோத உள்ள ஆட்டத்திற்கு எதிர்பார்ப்பு …