கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த தொழுதூரில் உள்ள அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி பள்ளி முடிந்து சாலையில் நடந்து செல்லும் பொழுது இராமநத்தத்தை கிராமத்தை சேர்ந்த விஜய், (26) பிரவீன் குமார், (22) ஆகிய 2 வாலிபர்கள் பள்ளி மாணவியை பின் தொடர்ந்து சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் இதில் பள்ளி மிணவி கூச்சல் போட்டதில் அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்ககள் 2வாலிபர்களை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். பின்னார் ராமநத்தம் போலீசார் 2வாலிபர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து சிறையில் அடைத்தனர்…
மேலும் சில்மிஷம் செயலி ஈடுபட்ட இரண்டு நபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்